chennai விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலத்திற்கு வருகிறது நமது நிருபர் ஜூன் 22, 2019 கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.